August 06, 2020

சொற்ப வாக்குகளினால், ஹிஸ்புல்லாஹ் தோல்வி

ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான  எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை இணையத்திடம் உறுதிப்படுத்தினார்கள்.

5 கருத்துரைகள்:

இத் தோல்விக்கான முழுப் பொறுப்பும் NFGG ஐயே சாரும். ஹிஸ்புல்லாஹ் தோற்றது எமது சமூகத்துக்குத்தான் இழப்பு.

Post a comment