Header Ads

விரைவில் பாராளுமன்ற, உறுப்பினராகவுள்ள பசில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20வது திருத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களில் ஜயந்த ஹெட்டாகொட என்ற அரசதரப்பு நடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி பசில் ராஜபக்சவுக்கு வழிவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவுக்கு முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அவர் வகித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியே வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 comments:

  1. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளப் போகிறது.

    ReplyDelete
  2. Seems Rajapakses are in a Mighty Hurry to take Family Control of Sri Lanka.

    ReplyDelete
  3. எந்தவொரு இலங்கையரின் திறன்களுக்கும் திறமைகளுக்கும் இலங்கையில் இடம் கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும், அது பண்டாரநாயக்க குடும்பம், ஜே.ஆர் குலம், ராஜபக்ஷ குடும்பம், MY3 குடும்பம், நானாயக்கார குடும்பம், ரோஹனா விஜீவீரா குடும்பம், டாக்டர் டி.பி. ஜெய குடும்பம், பதியுதீன் மமூத் குடும்பம், டாக்டர் கலீல் குடும்பம், செல்வநாயகம் குடும்பம், பொன்னம்பலம் குலம், சம்பந்தன் குலம், சum மியா மூர்த்தி தோண்டமான் குடும்பம், அல்லது அஷ்ரப் குடும்பம்மாகஇருக்கலாம், குணவர்தன குடும்பம், பெருவெலா ஃபலீல் ஹஜியார் குடும்பம், எம்.இ.எச். முகமது அலி, மஹாரூப் / எஹுதர் ஹஜியார் குடும்பமாக
    இருக்கலாம்.
    பசில் ராஜபக்ஷ - ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர். தெற்கில் இருந்து வந்தவர். ராஜபக்ஷ சகோதரர்கள் / எஸ்.எல்.எஃப்.பி / எஸ்.எல்.பி.பி ஆகியோருக்கு ஒரு சொத்தாக தன்னை நிரூபித்துள்ளார். எனவே, SLPP இன் புதிய 2/3 பெரும்பான்மை அரசாங்கத்தில் பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் அவர் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு ஒரு மனித தூணின் பலமாக இருப்பார், இன்ஷா அல்லாஹ். 2010 முதல் 2015 வரை 2010 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் அவருடன் மிக நெருக்கமாக பணியாற்ற எனக்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அல்ஹம்துலில்லாஹ். பசில் ராஜபக்ஷ முஸ்லிம்களின் சிறப்பு நண்பர். இது முஸ்லிம்களுக்கு புரியவில்லை. எதிர்காலத்திலும் அவர் எப்போதுமே அப்படியே இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால் 2015 ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னால் குத்தப்பட்டபோது அவர் மிகவும் சோகமான மனவேதநைல் இருந்தார். இப்போது நாம் அவருடைய திறன்களை ஏற்றுக்கொண்டு அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  4. RIGHT TO REPLY/RESPOND.
    எந்தவொரு இலங்கையரின் திறன்களுக்கும் திறமைகளுக்கும் இலங்கையில் இடம் கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும், அது பண்டாரநாயக்க குடும்பம், ஜே.ஆர் குலம், ராஜபக்ஷ குடும்பம், MY3 குடும்பம், நானாயக்கார குடும்பம், ரோஹனா விஜீவீரா குடும்பம், டாக்டர் டி.பி. ஜெய குடும்பம், பதியுதீன் மமூத் குடும்பம், டாக்டர் கலீல் குடும்பம், செல்வநாயகம் குடும்பம், பொன்னம்பலம் குலம், சம்பந்தன் குலம், சum மியா மூர்த்தி தோண்டமான் குடும்பம், அல்லது அஷ்ரப் குடும்பம்மாக இருக்கலாம், குணவர்தன குடும்பம், பெருவெலா ஃபலீல் ஹஜியார் குடும்பம், எம்.இ.எச். முகமது அலி, மஹாரூப் / எஹுதர் ஹஜியார் குடும்பமாக
    இருக்கலாம்.
    பசில் ராஜபக்ஷ - ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர். தெற்கில் இருந்து வந்தவர். ராஜபக்ஷ சகோதரர்கள் / எஸ்.எல்.எஃப்.பி / எஸ்.எல்.பி.பி ஆகியோருக்கு ஒரு சொத்தாக தன்னை நிரூபித்துள்ளார். எனவே, SLPP இன் புதிய 2/3 பெரும்பான்மை அரசாங்கத்தில் பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் அவர் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு ஒரு மனித தூணின் பலமாக இருப்பார், இன்ஷா அல்லாஹ். 2010 முதல் 2015 வரை 2010 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் அவருடன் மிக நெருக்கமாக பணியாற்ற எனக்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அல்ஹம்துலில்லாஹ். பசில் ராஜபக்ஷ முஸ்லிம்களின் சிறப்பு நண்பர். இது முஸ்லிம்களுக்கு புரியவில்லை. எதிர்காலத்திலும் அவர் எப்போதுமே அப்படியே இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால் 2015 ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னால் குத்தப்பட்டபோது அவர் மிகவும் சோகமான மனவேதநைல் இருந்தார். இப்போது நாம் அவருடைய திறன்களை ஏற்றுக்கொண்டு அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.