Header Ads



நசீர் அஹ்மட் வெற்றி, அமீரலியும், மௌலானாவும் தோல்வி

- Anzir -

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் அமீரலி தோல்வியடைந்துள்ளார்.

அதேபோன்று மு.கா. சார்பில் போட்டியிட்ட ஹாபிஸ் நசீர் அஹ்மட் வெற்றி பெற்றுள்ளார்

மு.கா. சார்பில் போட்டியிட்ட அலிசாஹிர் மௌலானா தோல்வி அடைந்துள்ளார்.

No comments

Powered by Blogger.