Header Ads



மு.கா. மூலமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு, ஒத்துழைக்க சேகு இஸ்ஸதீன் முன்வருகை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், அமைச்சருமான, சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) தனது தாய் கட்சியினூடாக எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளார். 

கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்டாளைச்சேனையிலும், அக்கறைப்பற்றிலும் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சேகு இஸ்ஸதீன் மேடையேறினார்.

Media Unit

2 comments:

  1. மீண்டுமொருமுறை!!!

    ReplyDelete
  2. இதற்குப் பெயர்தான் முப்பாய்ச்சல். தள்ளாடும் வயதில் ஏன் தானோ அரசியல்!

    ReplyDelete

Powered by Blogger.