Header Ads



86 ஆண்டுகளுக்கு பிறகு ஆயசூபியாவில் நாளை முதல் ஜும்ஆ - கதீபாக நிற்குமாறு எர்துகானிடம் கோரிக்கை


86 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியின் ஆயாசூபியா இறை இல்லத்தில் வரும் வெள்ளியன்று -17- ஜீம்ஆ தொழுகை நடைபெறவிருக்கிறது.

ஆயாசூபியாவின் முதல் ஜீம்ஆவை அன்றைய துருக்கியின் ஆட்சியாளர் முஹம்மது பாதஹ் கத்தீபாக நின்று நடத்தியது போல் 86 ஆண்டுகளுக்கு பிறகு முஹம்மது பாத்தஹின் அமானிதத்தை மீட்டு எடுத்த இன்றை துருக்கியின் ஆட்சியாளர் ரஜப் தய்யிப் எர்துகான் ஜீம்ஆவை கத்தீபாக நின்று நடத்த வேண்டும் என்று துருக்கி மக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றர்

2 comments:

  1. Well wishes for a long determination of AHL AL ISLAMIYE AL OZMANIYE, Khilafath of Usmaniya, under the leader of RECEP TAYYIB ERTHUGAN a challenging leader among the muslim wolrd. I wish a ISLAMIC KHILAFATH.

    ReplyDelete
  2. இதே போன்று, இஸ்லாம் என்ற பெயரிலும் முஸ்லிம்கள் என்ற பெயரிலும் புரியப்படும் அரசியலின் மேடைகளாக, பள்ளிவாசல் மிம்பர் மேடைகள் பயன்படுத்தப்படப்போகும் காலம் ஒன்றை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது!

    புனித குர்ஆனே அரசியல் அமைப்பாகவும், பல்லின மக்களும் நீதி செலுத்தப்பட்டோராயும் அன்று  இருப்பர்.

    ReplyDelete

Powered by Blogger.