Header Ads



தொலைபேசி சார்பில் வேட்புமனு தாக்கல்செய்த 54 பேர் உள்ளிட்ட 115 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க அனுமதி


ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் 61 பேரின் கட்சி உறுப்புரிமையையும் நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.