Header Ads



குவைத்தில் இலங்கையர் வபாத்

விபத்து காரணமாக, குவைத் வைத்தியசாலையில்  கடந்த சுமார் 40 நாட்களாக, சிகிச்சை பெற்று வந்த இலங்கையைச் சேர்ந்த, இமாம்தீன் சம்சுதீன் என்பவர் இன்று 11.06.2020 வபாத் ஆகியுள்ளார்.

இவரது ஜனாசா நல்லடக்கம் நாளை வெள்ளிக்கிழமை 12 ஆம் திகதி குவைத்தில் இடம் பெறவுள்ளது.




No comments

Powered by Blogger.