Header Ads



'குடு திலான்' க்கு மரண தண்டனை


‘குடு திலான்’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

274.68 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பகுதியில் வைத்து 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.