Header Ads



ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள், தொழுகையை எப்படி நிறைவேற்றுவது...?

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள், தொழுகையை எப்படி நிறைவேற்றுவது...?



2 comments:

  1. இன்னும் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்.

    ஆரம்ப தக்பீருக்குப் பின்னர் வஜ்ஜஹ்து ஓதிய பின்னர் ஏழு தக்பீர்கள். ஒவ்வொரு தக்பீருக்கிடையிலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என ஓதுதல். ஏழாவது தக்பீரின் பின்னர் சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ஓதிய பின்னர் சூறா பாத்திஹாவை ஓதி ஆமீன் சொன்ன பின்னர் மற்றுமொரு சூறாவை ஓதி முடித்து ருக்உவுக்குச் சென்று மீண்டு வழக்கம் போல இரு சுஜூதுகள் செய்து நிலைக்கு வருதல்.

    இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்கள். நிலைக்கு வந்து தக்பீர் கட்டிய பின்னர் அல்லாஹு அக்பர் சொல்லி முதலாவது தக்பீர் கட்டுதல். சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ஓதுதல். இவ்வாறே ஐந்து முறை தக்பீர் கட்டுதல். ஒவ்வொரு தக்பீருக்கிடையிலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ஓதுதல். ஐந்தாம் தக்பீர் கட்டி சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ஓதி முடிந்ததும் பாத்திஹா சூறா ஓதி ஆமீன் கூறுதல். பின்னர் மற்றொரு சூறா ஓதிய பின்னர் ருக்உவுக்குச் சென்று மீண்டுவழக்கம் போல இரு சுஜூதுகள் முடித்து அத்தஹிய்யாத் இருப்புக்கு வந்து அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுத்தல்.

    அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்; ஆமீன்!

    ReplyDelete
  2. SHAMUTHAAYAM, ARASHIYAL, ISLAM, UTPADA, ETHANAI EDUTHUKONDAALUM, ELLAAVATRILUM KURAI THEDIKKONDIRUPPAVARKAL, ATHIKAMAAKA
    VAALUM KAALAM ITHU.

    ReplyDelete

Powered by Blogger.