Header Ads



குவைத்தில் தினந்தோறும் தமிழில் மார்க்க நிகழ்ச்சி

குவைத் 'தவாசி தஃவா நிலையம்' ரமலான் மாதம் ஆரம்பத்திலிருந்து சிறப்பான மார்க்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இந்த நிகழ்ச்சிகளை தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் நிகழ்த்தி வருகின்றார்கள்.

ஒவ்வொரு நாளும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் இந்த நிகழ்ச்சிகள் தவாசி ஃபேஸ்புக் (Facebook) , யூடியூப் (YouTube) ஊடகங்கள் வழியாக நடத்தப்பப்படுகின்றன. 

தமிழ் பேசும் சகோதரர்கள் தவறாமல் இந்த நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலமாக பயன் அடையும் படிக் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹூ தஆலா ரமலானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.


நிர்வாகம்  
Thawaasi Dawa Center-Kuwait

No comments

Powered by Blogger.