Header Ads



உதவி செய்யும் நல்லுள்ளங்கள், இதைக் கவனத்தில் கொள்க...

உதவி செய்யும் நல்லுள்ளங்கள் இதைக் கவனத்தில் கொள்க.

நீங்கள் தேவையுள்ளவர்களுக்குத்தான் உதவுகிறீர்களே தவிர, பிச்சைக்காரர்களுக்கு அல்ல.

கைநீட்டி உதவி பெறுபவர்களின் படங்களைப் பதிவிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.

ஏழைகளுக்கும் தன்மானம் உண்டு.

-சிராஜுல்ஹஸன்-




No comments

Powered by Blogger.