Header Ads



உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் 238,937

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 62 ஆயிரத்து 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 49 ஆயிரத்து 975 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும்  238,937 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 64,942
ஸ்பெயின் - 24,824
இத்தாலி - 28,236
இங்கிலாந்து - 27,510
பிரான்ஸ் - 24,594
ஜெர்மனி - 6,662
துருக்கி - 3,258
ரஷியா - 1,169
ஈரான் - 6,091
பிரேசில் - 6,017
சீனா - 4,633
கனடா - 3,387
பெல்ஜியம் - 7,703
பெரு - 1,124
நெதர்லாந்து - 4,893
இந்தியா - 
நெதர்லாந்து - 1,754
ஈக்வடார் - 1,063
பெல்ஜியம் - 1,007
ஸ்வீடன் - 2,653
அயர்லாந்து - 1,265
மெக்சிகோ - 1,859

No comments

Powered by Blogger.