Header Ads



விபத்தில் பொலிஸ், சார்ஜென்ட் மரணம்

ஹொரவ்பொத்தான - அனுராதபுரம் பிரதான வீதியின் ஒலுகஸ்கடவால பகுதியில் இன்று(13) மாலை மோட்டார் சைக்கிலும் லொறி ஒன்றும் மோதிய விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் கடமை நேரம் முடிந்தது வீடு திரும்பிய ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் சார்ஜென்ட் விபுல ரத்நாயக்கா பலியாகியுள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


1 comment:

Powered by Blogger.