Header Ads



ரியாஜ் பதியுதீன் கைது

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. உப்பு திண்டவன் தண்ணீர் குடிக்கத்தான்வேண்டும்!

    ReplyDelete
  2. If the allegation is proved, he and all his associates should pay the price for that cruel & inhuman act. We Muslims will never forgive such cold blooded murderers at any time.

    ReplyDelete

Powered by Blogger.