Header Ads



ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் - ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி (வீடியோ)


நேற்று -23- டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு இரவில் ஒரு லாரி வந்தது...

அந்த லாரியில் கோதுமை மாவு 1 கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது. வந்தவர்கள் இஸ்லாமிய சகோதர்கள்... எல்லோரும் வாங்க 1 பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று கூவினர்...

*1கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து க்யூவில் நிற்கவில்லை. ஆனால் பசிகொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் நாளைக்கு சாப்பாட்டிற்காச்சு என்று வைத்துவிட்டு உறங்கி விட்டார்கள்…

*காலையில் மாவை பிரித்த போது, ஒவ்வொரு பாக்கெட்டுக்குள்ளும் ரூபாய் 15000 (பதினைந்தாயிரம்) இருந்தது. 

நன்றி. வீடியோ பாருங்கள்...*


2 comments:

Powered by Blogger.