Header Ads



ஞானசாரர் குருநாகலிலும், ரத்ன தேரர் கம்பஹாவிலும் போட்டி

2020 பொதுத்தேர்தலில் ரத்ன தேரர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார உள்ளிட்ட குழுவினர் 'அபேஜனபல பக்‌ஷய' எனும் கட்சியில் களமிறங்குகின்றனர்

இதன்படி ஞானசார தேரோ குருநாகலிலும் அதுரலிய றத்ன தேரோ கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.

சுதந்திர கட்சியை சேர்ந்த ஜீவன் குமாரதுங்க மற்றும் சோலங்க ஆராச்சி ஆகியோரும் தேரர்கள் அணியில் போட்டியிடுகின்றனர்.


2 comments:

  1. 🤮🤮🤮🤮🤮🤮🤮

    ReplyDelete
  2. INDA THUVESHIKAL, SAJITHUDAYA
    KATCHIKKU VAAKKU SHEKARIPPAVARKAL.
    THUVESHIKALAI THAVIRA VERU YAARUM IVANUKALUKKU, VAAKKALIKA MATTARKAL.
    IVARKAL CHAMPIKAVIN SHAHAAKKAL,
    HAKEEM, RISHADIN PANGAALIKAL.

    ReplyDelete

Powered by Blogger.