Header Ads



இத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்

அஸ்ஸலாமு அலைக்கும் 

நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், 

இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே அதிக அளவு கொரானவால் 50,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,

இன்னும் வந்து கொண்டேதான் இருக்கிறது, அதேபோல் இறப்பும் அதிக அளவில் நடந்த வருகிறது, எங்களால் முடிந்த ஒரு சிறு உதவியாக இறந்தவர்களின் சடலங்களை வேனில் எடுத்து செல்லும் பணிகளை நாங்கள் செய்கிறோம்

எனக்கும், என் கணவருக்கும் எந்த பாதிப்பும் வரமால் உங்கள் பிரார்த்தனையில் எங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள் .....

#பிறர்_நலன்_நாடுவதுதான்_இஸ்லாம்

Shaik Abdullah

“Salaams, my name is Siham and this is my husband Farouk. We are Muslims living in Italy. Our country has been majorly affected by the Coronavirus and the situation is really difficult. By today almost 50,000 people have been affected and the number is quickly rising. We are running out of places in the intensive care. More bodies are dying faster than they can be buried and trucks are transporting the bodies. We are all quarantined, but we try to live it with positivity, and, as Muslims, to help as much as we can. Please Please keep us in your prayers.

@sihamharfi @faroukabdalla “ #Muslims living in #Italy #covid_19 #muslimsoftheworld1

11 comments:

  1. May Allah reward you for the great work.

    ReplyDelete
  2. May Allah Almighty bless both of you abundantly (Ameen)

    ReplyDelete
  3. I thought Army was doing it and you all are not supposed to go out. If you are doing it is great.

    ReplyDelete
  4. Masha,allah,uggalukkahawendi,duasivam

    ReplyDelete
  5. تبارالله فيكم
    Allah will accept you always praying for you

    ReplyDelete
  6. May Allah protect you both and your generation.

    ReplyDelete
  7. Masha Allah Great Job Br.& sist.
    Even though Beware of Infection from Others

    ReplyDelete
  8. Masha Allah Great Job Br.& sist.
    Even though Beware of Infection from Others

    ReplyDelete
  9. Allah will both of u and ur country dont worry

    ReplyDelete
  10. بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
    ஆம்! எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்கொள்பவராய் இருக்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:112)

    ReplyDelete
  11. بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
    ஆம்! எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்கொள்பவராய் இருக்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:112)

    ReplyDelete

Powered by Blogger.