Header Ads



ஐக்கிய மக்கள் சக்தி, தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்தது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் வீட்டில் கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி தனது பிரசாரப் பணிகளை இன்று 5 பிற்பகல் ஆரம்பித்தது.


No comments

Powered by Blogger.