Header Ads



கொரோனா தொற்று : பரிசோதனை மையமாகிறது மட்டு. தனியார் பல்கலைக்கழகம்


முன்னாள் கி​ழக்கு மாகாண முதலமைச்சர் எம்.எல்.ஏம்.எம் ஹிஸ்புல்லாஹுக்கு சொந்தமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனொ தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சோதிப்பதற்காக பயன்படுத்திகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்கே முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லாஹுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் .

4 comments:

  1. அந்த இடம் இவ்வாறான ஒரு நல்ல விடயத்துக்காவது பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சி.ஆனால் அப்போது கூக்குரல் இட்ட இனவாதிகலும் இப்போது என்ன சொல்வார்கள்.முன்னால் முதலமைச்சர் கட்டியது ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காவது பயன் படுகிறது.

    ReplyDelete
  2. அதே நேரம் இந்த பல்கலைக்கழக கட்டடங்கள் ஒரு முஸ்லிமல்லாத ஒருவருக்குச் சொந்தமாக இருந்தால் நிச்சியம் அந்த முடிவு எடுக்கப்படமாட்டாது. இதன்பொருள் இந்த நாட்டில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக எந்த உயர்நிலையையும் அடையும் வாய்ப்புகள் இதன்பிறகு கேள்விக்குரியாகவே இருக்கும்.

    ReplyDelete
  3. வைத்தியசாலைக்குறிய எந்த அடிப்படை வசதிகளையும் ஒரு பாடசாலை கொண்டிருக்காது.இது அநியாயம். மட்டாக்களப்பில் நோய்த்தொற்று விரைவாக பவும்.அங்கே படிப்பூட்டுங்கள்.ஒரு முஸ்லிம் கட்டியமைக்காக இனத் துவேசத்துடன் முட்டாள் தமான முடிவெடுக்க வேண்டாம்.

    ReplyDelete
  4. வைத்தியசாலைக்குறிய எந்த அடிப்படை வசதிகளையும் ஒரு பாடசாலை கொண்டிருக்காது.இது அநியாயம். மட்டாக்களப்பில் நோய்த்தொற்று விரைவாக பவும்.அங்கே படிப்பூட்டுங்கள்.ஒரு முஸ்லிம் கட்டியமைக்காக இனத் துவேசத்துடன் முட்டாள் தமான முடிவெடுக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.