Header Ads



பொதுஜன பெரமுனவில் 5 முஸ்லிம்கள் போட்டி


- Anzir -

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுன சார்பில் 5 முஸ்லிம்கள் களமிறங்க உள்ளனர்

இந்தத் தகவலை பொதுஜன பெரமுனவின் உயர் தரப்பினர் jaffna musim  இணையத்திற்கு உறுதிப்பத்தினர்

வன்னியில் மஸ்தான், 
கண்டியில் பாரிஸ்,  
புத்தளத்தில் றியாஸ்,
அநுராதபுறத்தில் குசைன், 
திருகோணமலையில் நஜீப் ஏ மஜீத் 

என்ற வகையிலேயே பொதுஜன பெரமுனவில் இந்த 5 முஸ்லிம்களும்  வாய்ப்பு பெற்றுள்ளனர்,

இதில் 3 பேர் ஏற்கனவே கையொப்பமிட்டார்கள்

நாளை ஏனைய 2 பேரும் கையொப்பமிட உள்ளதாக அறிய வருகிறது

2 comments:

  1. THEY ARE JUST LABEL, AND SELFISH, AFTER ELECTION THEY WILL GO TO COMMA STAGE,

    ReplyDelete
  2. Husain from Anurdadapura - not kusain

    ReplyDelete

Powered by Blogger.