Header Ads



அவசரமாக ஆபரேஷன் செய்ய வேண்டும் - அவசர உதவி கேட்கிறார்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் பரக்கத் செய்வானாக ஆமின்
ﺑﺴْــــــــﻢِ ﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴـــــْــﻢِ

சகோதரர்.    சாஹுல்ஹமீட் மதீன். வயது-44.  மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர்  இரண்டு   சிறுநீரகமும் பாதிக்க பட்டுள்ளது ஒருவருடமாக தொழில் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றார். குடும்பத்தினரின் உதவியால் மருத்துவ செலவுகளை சமாளித்தார். குடும்பத்தினர் நிலைமை நெருக்கடியானது. அவசரமாக ஆபரேஷன் செய்ய வேண்டும்  ( ரூபாய் பதினைந்துலேச்சம் தேவை) அவரது மருத்துவ மற்றும் மற்ற தேவைக்கு கூட இன்னொருவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைமை.

சகோதர சகோதரிகளே உங்களால் முடிந்தளவு ஒரு சிறு உதவியாவது செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜஸாக்கல்லாஹூ ஹைரா . சகோதரரின் நோய் விபரங்களை தெரிந்து கொள்ள எனது இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்த உதவிகளை
இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரா
A.M.Mureethun
A/C -NO= 79805785
BRANCH-Mulliyawalai
BANK:BOC
CONTACT NO:0766617386

சகோதரரின் மருத்துவ அறிக்கை, பிரதேச ஜூம்மா பள்ளிவாயல் கடிதம் என்பன இணைக்கப்பட்டுள்ளன. 

நோய்க்கு நிவாரணம் தருபவன் அல்லாஹ். இன்ஷா அல்லாஹ் உங்கள் துஆக்களில்  சகோதரனுக்காகவும் துஆ செய்யுங்கள். முடிந்தால் உங்கள் அனைவரினதும் சிறு உதவியை எதிர்பார்க்கின்றோம் . ஜஸாக்கல்லாஹூ ஹைரா.

தர்மம் உங்கள் செல்வத்தை ஒரு
போதும் குறைப்பதில்லை.(முஸ்லிம் 5047)
ஒருவரை வாழவைத்தவர் இந்தமனிதசமூகத்தை வாழவைத்தவர் போலாவார்



No comments

Powered by Blogger.