Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சுல்தான் மொகிதீன்

அஸ்ஸலாமு அலைக்கும்.

யாழ் ஐதுருஸ் மகாம்  வீதியை சொந்த இடமாகவும், நீர்கொழும்பில்  வசித்து வந்தவருமான சுல்தான் மொகிதீன் இன்று  26.12.2019 வபாத்தானார்கள். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் மர்ஹும் சாகுல் ஹமீது, மீரான் நாச்சியா தம்பதியினரின்  புதல்வரும், பாதிமா றிஸானாவின் அன்புக் கணவரும், Najia, Ahsan, shaheeka, Roshan, Zahnas and Jibran ஆகியோரின் தந்தையும், காலம் சென்ற  Farook master  (Villiam), Sultan Abdul Carder மற்றும் Mahumootha teacher (retired), Shuaib teacher (retired), maimoon and sitheek ஆகியோரின் சகோதரரும் ஆவார்.  

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். Address -  317/1, Fatima Lane, Periyamulla, Negombo (opposite sameeha hotel). 

தகவல்- Jaahith Hasan    

No comments

Powered by Blogger.