Header Ads



ரஞ்சன் ராமநாயக்காவின் A/L பரீட்சை முடிவுகள் இதோ..!

இன்று -27- வெளியான க. பொ. த உயர்தர பரீட்சை முடிவுகள் இதோ

சட்டத்தரணியாகும் கனவில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய ரஞ்சன் ராமநாயக்க,  தனது பரீட்சை பெறுபேறுகளை  தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதற்கமைய அவர்,

அரசியல் S

தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் S

கிறிஸ்தவம் F

ஆங்கிலம் A

பொது அறிவு 50 புள்ளிகளையும் அவர் பெற்றுள்ளார்.

56 வயதான ரஞ்சன் ராமநாயக்க இம்முறை உயர்தர பரீட்சை எழுதியமை பலருக்கும் முன்னூதாரணமாக அமைந்திருந்ததாக பலரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.