இலக்க தகடு இல்லாத ஜீப் நாவலப்பிட்டி வாக்குச் சாவடிக்குள் பலவந்தமாக செல்ல முயற்சி

நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குள் இவர்கள் பலவந்தமாக நுழைய முயற்சித்துள்ளனர் எனவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.
Post a Comment