Header Ads



தான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..?


சஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார்.

பதவி விலகல் மூலம் பதிலளிக்க இதுவொன்றும் கிரிக்கட் அணியல்ல. மாறாக மக்களின் வாழ்க்கை. அவர், அவர் மீது அதீத நமளிக்கை வைத்த அந்த மக்களுக்காகக் போராடியிருக்க வேண்டும்.

இனித் தரகர்கள் பக்கம் மாறுவார்கள். மக்கள் திணறுவார்கள். மீண்டும் திணறும் மக்களை வைத்துத் தரகர்கள் அரசியல் செய்வார்கள். இதனை நாம் மாற்ற வேண்டாமா ? இளைஞர்களே இது எமது எதிர்காலம்.

Arun Hemachandra

8 comments:

  1. இதை அனுர முன்பே சொல்லிவிட்டார் வராதவருக்கு ஏன் நாம் ஒட்டு போடணும் ? இப்ப அல்ல அடுத்த தேர்தல் ஒன்று வரும்போது சிந்தியுங்கள் யாரைப்பலப்படுத்தனும்,யார் பலமானவராக இருந்தார் என்று

    ReplyDelete
  2. சஜித் தை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்திருக்கலாம்.
    தமிழர்கள் சஜித் யை 1% கூட நம்பவில்லை. பெரிய பேய் வரக்ககூடாது என நிணைத்து, சின்ன பேய்க்கு வாக்களித்தார்கள் அவ்வளவு தான்.




    ReplyDelete
  3. தரகர்கள் இனித் தேவையில்லை. ஹக்கீமையும் றிசாத்தையும் கைவிட்டு ஏனையோர் கோட்டாவுடன் இணைகின்றனர்.

    ReplyDelete
  4. முதலில் அனைவரும் பொறுமையாய் இருங்கள்,வெற்றி பெற்ரவனும் தோல்வி அடைந்தவனும்,இருவருக்கும் வாக்கு அளித்த மக்களும் இலங்கையை சேர்ந்தவர்கல்தான்.எனவே சஜித்தும் ஏதோ ஒரு நல்ல அரசியல் முடிவை எடுப்பார்.புதிய ஜனாதிபதியும் சில வேளை சிறுபான்மை மக்களை அரவனைத்தும் போகலாம்.எனவே கொஞ்ஞம் பொறுமை அனைவருக்கும் தேவை.

    ReplyDelete
  5. Unlike Ranil, Sajith shows that he does gentleman politics. 👏👏👏

    ReplyDelete
  6. Unlike Ranil, Sajith shows that he does gentleman politics. 👏👏👏

    ReplyDelete
  7. I have already said the voters that the mr. Sajith Pramadasa will not give us guarantees to protect our society and don't vote for him. We Had an eligible choice of Anurakumara rather than both major parties. Now they are considering what to do. Senseless voters

    ReplyDelete
  8. முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். எமது தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும் ஜம்மிய்யத்துல் உலமாவும் இன்னும் பல அதி புத்தி ஜீவிகளும் முஸ்லிம்களுக்கு மூளைச்சலவை செய்துவிட்டனர். இப்பொழுது முஸ்லிம்கள் நடுவீதியில்.. அடுத்த தேர்தலிலாவது சரியான முடிவை எடுப்போம். அது எமது எதிர்காலத்திற்கு நல்லதாய் அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.