Header Ads



வைத்தியசாலைக்கு காணியை அன்பளிப்புச்செய்த, சகோதரர்களில் ஒருவர் வபாத்


கண்டியை சேர்ந்த   ரபீக் ஹாஜி  அவர்கள் காலமானார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

 அன்னார் கண்டி   முஸ்லிம் ஹோட்டல் சகோதரர்களில் ஒருவர்.

 மேலும் கடந்த வாரம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை வக்பு செய்த ஐந்து சகோதரர்களில் இவரும்  ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணிக்கு அணிவத்தை  வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு

8 மணி முதல்  10 மணி வரை   கண்டி கட்டுக்களை ஜும்மா பள்ளியில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு. 10 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

 தகவல் சித்திக் ஹாஜி 

கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர்.

2 comments:

  1. Innalillahi Winna ilaihi Rajioon.
    ALLAH YARHAMHU.

    ReplyDelete
  2. He was very generous person with very charming characters. He also made lot of efforts to raise Deenul Islam in and outside of Sri Lanka. May Allah (swt) forgive him and reward him with Jannathul Firdows; Aameen

    ReplyDelete

Powered by Blogger.