Header Ads



10 இலட்சம் வாக்குகளால், கோத்தபய வெற்றி பெறுவார் - அடித்துச்சொல்கிறார் அலி சப்ரி


கோட்டாபய ராஜபக்ஷ ஒரு மில்லியன் வாக்குகளினால், வெற்றியீட்டுவாரென ஜனாதிபதித் சட்டத்தரணி அலி சப்ரி சற்றுமுன் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.

சிங்கள சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளினால், கோத்தபயவின் வெற்றி உறுதி செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. அப்படியோ சார்

    ReplyDelete
  2. Yes, Insha Allah - Brother Ali Sabry will be correct, Insha Allah.
    "The Muslim Voice" adds to this that 38% of the Muslim Vote Bank has voted Gotabaya as "PARTNERS" with the majority community in this victory, Alhamdulillah. Thanks to all the Muslims who worked hard towards Gotabaya Rajapaksa victory. Brother Ali Sabry is as asset to the Muslim community and a beacon of light towards reconcilation between the Sinhalese and Muslim communities.
    Noor Nizam - Convener - "The Muslim Voice".
    Noor Nizam - Convener "The Muslim Voice"

    ReplyDelete
  3. அரைகுறையாக/ சிற்றறிவு கொண்ட தோப்பூர் மர்சூக் ,றிசாத், பௌசர், விசேடமாக YLS Hameed, Raaziஇவர்கள் முஸ்லிம்களுக்கு அடிமைச்சாசனம் எழுதிக் கொடுப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்த ஹக்கீம்,றிசாத் ஆகிய இருவருக்கும் சாமரம் வீசி முஸ்லிம்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றவர்கள்.
    எனவே பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு, இந்த இரு தலைவர்களையும் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதற்காக இனிமேல் எழுதுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.