Header Ads



பொதுஜன பெரமுனவின் தேர்தல், விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை -25- வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் காலையில் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.