Header Ads



Dr சாபிக்கு எதிராக 50 தாய்மார்கள் இன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மருத்துவர் சாபி சியாப்தீனினால் சத்திரச் சிகிச்சைக்கு உள்ளான சுமார் 50 தாய்மார்கள் இன்றைய தினம் -08- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு சிலர் தடை ஏற்படுத்துவதாக அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதனுடன் மருத்துவர் சாபி சியாப்தீனின் சொத்துக்கள் தொடர்பில் பரிசோதனை செய்து நிதிச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனக்கோரி நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளது.

6 comments:

  1. முறைப்பாடு மட்டும் போதாது,பரிசோதனைக்கும் போக வேண்டும்.பரிசோதனை என வந்தவுடன் தலை தெரிக்க ஓடக் கூடாது.

    ReplyDelete
  2. முறைப்பாடுக்கு முதல் உங்கள் கணவன்மாருக்கு ஆண்மை உள்ளதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும்....குடித்து விட்டு குப்புறப் படுத்தால் எப்படி பிள்ளை பிறக்கும் நாதாரிகளா???

    ReplyDelete
  3. கடைசியா போய் முட்டி மோதுரது யாரோடன்னு பாத்தீங்களா. நல்லதுதான். அரசாங்கரீதியா அடியும் வாங்கத்தானே வேணும்.

    ReplyDelete
  4. Johnson ethanol money is working...poor ladies.

    ReplyDelete
  5. போலிக்குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்தால், பாதிக்கப்பட்ட அடுத்த சாராருக்கு சார்பாகவும் அநியாயமாக குற்றம் சாட்டியவர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதை பொதுமக்கள் உன்னிப்போடு அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  6. ஏன் அனைத்து தாய்மார்களுக்கும் இலஞ்சம் கொடுக்க இனவரதிகளிடம் பணம் இல்லையோ?

    ReplyDelete

Powered by Blogger.