Header Ads



அநுராவின் வருகை, கோட்டாவுக்கு சாதகமாக அமையலாம்...!

சரியான அரசியல்வாதி பிழையான நேரத்தில் 
களமிரக்கப்பட்டிருக்கிறார் என்பது எனது எண்ணம்.
அனுர குமார திசாநாயக்க இலங்கையில் ஜனாதிபதியாவதற்கு மிகப் பொருத்தமானவர்
ஆனால் அது இம்முறை சாத்தியமற்றது.
அனுரவின் வருகை கோட்டாவின் வெற்றிவாய்ப்பை இன்னும் அதிகரிக்கலாம் 
என்று தோன்றுகிறது.
நடுநிலையாக சிந்திக்கின்ற யாரும் கோட்டாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்
நடு நிலையான, இனவாதமற்ற வாக்குகள் 
அனைத்தும் அனுரவுக்கு வழங்கப்பட்டுவதற்கே 
வாய்ப்புகள் அதிகம்.
அனுர களமிறங்காமல் இருந்திருந்தால் இந்த 
இனவாதமற்ற வாக்குகள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கூட்டனியின் பொது வேற்பாளருக்கே
கிடைத்திருக்கும்.
சிங்கள பெளத்த,சிறுபான்மை வெறுப்பு,இனவாத வாக்குகளும் அனைத்தும் கோட்டாவுக்கு கிடைக்கும்.
கோட்டாவுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும்
UNP க்கிப்பாதி JVP க்கிப் பாதி என்று இரண்டாகப் பிரியும்.
இப்படியான ஒரு நிலைவந்தால் அது கோட்டாவுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

Safwan Basheer

6 comments:

  1. ANYTHING IS POSSIBLE. KEJRIWAL WON IN NEW DELHI WITH A LANDSLIDE VICTORY AGAINST BJP A FEW YEARS AGO, THOUGH HE DID NOT STAY ON. ANURA TOO CAN WIN IF UNP COMES TO AN AGREEMENT WITH HIM. WILL THEY?

    ReplyDelete
  2. எல்லா சிங்கள பெண்களும் பொதுபெரமுனவுக்கு வாக்களிக்கலாம்.

    ReplyDelete
  3. Our politicians are selfish and towards illegal gains. Very seldom you find politicians with policies. However Mr.
    Anurakumara Dissanayake is an exceptional case and he has shown that he is dependable and very genuine. If you look at the past history that he tried to go with the major parties keeping the national development - one is with SLFP and other one with Yahapalanaya but both failed. This time he is coming as a Presidential candidate challenging SLPP and UNP and we are sure that it is going to make a great impact to the Srilankan politics. Also it is a well known fact that "A JOURNEY OF 1000 MILES BEGIN WITH A STEP" and it is being done now.

    ReplyDelete
  4. ​மெத்தச் சரி. என் அனுமானமும் அதுவாகத்தான் இருந்தது.

    ReplyDelete
  5. Mr. Anura Kumara ஜனாதிபதி ஆவதில் பிரச்சினை இல்லை. But அதிகாரம் கொண்ட பிரதமர் மற்றும் Cabinet ஐ பொறுத்தே ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தீர்மாணிக்கப்படும். நடப்பு ஜனாதிபதியின் நிலைக்கு அவரையும் கொண்டு செல்ல வாய்ப்புண்டு.

    ReplyDelete

Powered by Blogger.