August 16, 2019

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்போது மாத்திரம், புர்காவுக்குத் தடை விதிக்கலாமா? நீதியமைச்சு ஆலோசனை

புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதி அமைச்சு ஆலோசனை கோரியுள்ளது.

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆள் அடையாளம் தெரியாத வகையில் தலை, முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. . குறித்த தடையானது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சட்ட ரீதியில் நிரந்தரமாக தடையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைக்கு கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிப்பதை ஒரு வாரகாலத்துக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும்வகையில் சட்டம் இயற்றாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது மாத்திரம் அதனை தடைசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமருக்கு ஆலாேசனை தெரிவித்திருக்கின்றனர்.

  (எம்.ஆர்.எம்.வஸீம்)

12 கருத்துரைகள்:

If you completely stop Burka, it is a big economical loss as well many Arab tourist stop coming to Sri Lanka.

Dear minister: please ban complete face cover for good. Even in Saudi, Arab women are allowed to remove their burkas now. So why in Sri Lanka. Hakeem and Rishad are mere politicians who depend on Muslim votes. You don’t need to take them serious. Even Muslim men face inconveniences because of this burka. Just the nikab is quite enough to cover the body not burkas anymore.

Face cover is the right of a women.anyone can't ban it.and it is not only right that's what Islam also says.in Qur'an clearly says a woman should cover whole body.Sometimes some Muslims will say to ban but they're not muslims they're munafiqs.

Please ban the burkas. Women no need cover face.

Shihabdeen seems an Islamic scholar. Romba kewalam

முஸ்லிமல்லாத இப்பெண்மணி நிகாபை ஆதரித்தாலும் நம் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் விடமாட்டார்கள் போலும்

No where in the world burka is banned not even in usa or UK or Japan or saudi and while the period of ltte also this was not banned. Then why now and dress is peoples freedom

No where in the world burka is banned not even in usa or UK or Japan or saudi and while the period of ltte also this was not banned. Then why now and dress is peoples freedom

Mr shihabdeen ,
you must understand what is nikab first ! Islam is not a religion only for Saudis.if a country allows to remove nikab it doesn't mean nikab banned. If someone wants to wear it's allowed. In Sri Lanka all in one decision not to ban nikab.
Who are you to teach us ? against Islamic practices ?
Fear allah.


Kb and Feroze: Face cover is implemented only in Saudi not even in the neighboring Arab countries. This black veil was brought into Sri Lanka by House Maids in 90s. If this veil is compulsory in Islam, do you mean to say that all the women who lived before 90s are kafirs?? If dressing any way is everybody’s freedom, can you cover your face and go out now?? You know where you will end up. You don’t need to be a scholar with a-sheik title to understand these, common sense is quite enough.

I would say not only burka but wearing hand gloves in public also should be banned. If we be normal, everything will be normal too. If we be abnormal, then we have to face the consequences like we do now.

புர்காவை தடை செய்வதை பிறகு பார்ப்போம், புர்காவை (பயன்படுத்தி) அணிந்துகொண்டு கொள்ளை,கொலை,விபச்சாரம் மற்றும் பாதாள உலக வியாபாரங்கள் செய்வோரை கடுமையான தண்டனை வழங்கி தண்டிக்கும்போது புர்காவை தடை செய்யும் பேச்சுக்கு இடமில்லாமல் போகும் அத்தோடு உண்மையாக அல்லாஹ்வை மாத்திரம் பயந்தவர்கள் (கணவனுக்கும்,மக்களை ஏமாற்றுவதக்கும் இல்லாது) அணியவும் வேண்டும்

My dear!
IN our area they're womens who wearing burqa in 70s.Face veil is not culture it's our religion.some people thinking it is a culture of Saudi Arabia but it is not a culture it is in our religion.Don't fight against the religion fear Allah.

Post a Comment