August 07, 2019

இந்தியத் தூதரை வெளியேற்றி 5 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பாகிஸ்தான்


இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. 

இனி இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை முற்றாகத் துண்டிப்பதும், தூதரக உறவைக் குறைப்பதும் அதில் சில. 

இதனிடையே பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றுவதுடன், இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள தமது தூதரையும் அது திரும்ப அழைக்கிறது. 

இந்தியாவில் கடந்த சில நாள்களாக நடந்த காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு புதன்கிழமை கூடியது. "இந்தியா தன்னிச்சையாக , சட்ட விரோதமாக எடுத்த முடிவால் எழுந்துள்ள நிலைமை, இந்திய நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைமை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது. 

அந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. 

1. இந்தியாவோடு இருக்கும் தூதரக உறவுகளை குறைப்பது. 

2. இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை துண்டிப்பது. 

3. இருதரப்பு உறவு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வது. 

4. பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்வது. 

5. பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14-ஐ காஷ்மீர் மக்களின் வீரத்திற்கும், சுயாட்சி உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்திற்குமான ஆதரவு தெரிவிக்கும் நாளாகக் கடைபிடிப்பது மற்றும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஐ கறுப்பு நாளாக கடைபிடிப்பது. ஆகியவையே அந்த ஐந்து முடிவுகள். 

9 கருத்துரைகள்:

மிகச் சிறந்த முடிவு nice decision.உலக Muslim நாடுகளும்,உலக Muslim நாடுகளின் கூட்டமைப்பும் இப்படி செய்ய வேண்டும்.

All this happens now for Muslims due to ineptitude of Arab leaders. They have bent to western powers. Arab leaders are most stupid leaders in the world, they have been used by US as curry leave. what is connection with that with Kashimri issues. The weakness and strengths of the Muslim world is measured by the diplomatic connection of Arabs with wider western world. they have been fooled by western leaders and likewise, they expect to treat all Muslim leaders like that..Not only unity is important but all diplomatic, strategic changes are needed, Arab leaders must review their links and connection with west.. how to deal with them? how to cope with them? how to get Muslim dignity back? They should have self-respect and hamasa, they should not become slaves to west, they should put their foots against Western leaders.

“The Muslim Voice” acknowledges the oppression of the Kashmiri People by India over the last 70 years, without conducting the “PLEBICITE” ordered by the UN in 1948. India went to war with Pakistan on the contrary. The BJP government headed by Prime Minister Narendra Modi proposed Monday revoking Article 370 of India's constitution, which confers special rights to permanent residents of the state of Jammu and Kashmir. "The Muslim Voice" fully and totally rejecsts this politican move by the BJP government of Narendra Modi and his minister of home affairs, Amith Shah. "The Muslim Voice" calls the government of Sri Lanka on behalf of the Muslims of Sri Lanka to denounce this political process in the Indian parliamant (Lok Sabah) which is to further oppress the people of Kashmir and deny them democracy further.
OUR FULLEST SUPPORT STANDS WITH PAKISTAN AGAINST THE IMPLEMENTATION OF THE NEW BILL IN PARLIAMENT (Lok Sabah) BY THE INDIAN GOVERNMENT, Insha Allah.
“The Muslim Voice” – Sri Lanka wish to express our fullest solidarity and support to “PAKISTAN” in respect of their opposition to this act. This is especially in gratitude to the extra ordinary International Relations and Military support extended to Sri Lanka our “Maathruboomiya” by Pakistan to crush the worlds ruthless terrorist organization, the LTTE nutured and cultured by India and RAW over a period of 30 years to destory our peacefull Nation during the period 1979 to 2009.
Sri Lanka and The Muslims, especially cannot forget the above support extended to Sri Lanka by Pakistan to safeguard our "MAATHRUBOOMIYA" from our internal and external enemies and save our people and country from the worlds ruthless terrorist organization - The LTTE (Liberation Tigers of Tamil Eelam) in 2009.
Noor Nizam - Convener "The Muslim Voice".

தேவடியா பயல் kumar இனி பாருடா kalmunai உன்னாவிரதத்துக்கு ஜனாசாரர் தந்த அல்வா போல் இந்தியாவுக்கு அமெரிக்கா,சீனாவை வைத்து இம்ரான் வழங்குவார்.kumar please keep u’re home women’s inside home,otherwise runaway with any our community persons for money.after u’re community will cry.we had change her to our religion.

who cares?
பாக்கிஸ்தான் ஏன் இன்னும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் காஹ்மீருக்கு தனிநாட்டோ அல்லது மாணில அந்தஸ்தோ கொடுக்கவில்லை?

1320ம ஆண்டு வரை காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, பின்னர் இது முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
எனவே இந்தியாவின் இந்த முடிவு தான் 100% நியாயமானது.

இங்கு பயங்கரவாதஇகளை முற்றாக அழித்து, அபிவிருத்தி செய்து, இந்துக்களையும் கிருஸ்தவர்களையும் அதிகளவில் குடியேற்றி, அழகான அமைதியான பிரதேசமாக மாற்ற வேண்டியது இந்திய அரசின் கடமை.

if all muslim country start to send indian this the big war against them, pls leaders of muslim country start to send back indian, stop their product

Ajan அது போல் வடக்கு கிழக்கு Muslim,Sinhala மக்களால் அழகு படுத்தபட வேண்டும்.ஆனால் நீ சொல்வது இந்தியாவில் காவிகல் குடியேறினாலும் கத்தோலிக்கர்கலை குடியேற்ற மாட்டார்கள்.ஏற்கெனவே காவிகல் கத்தோலிக்க தேவாலயத்தில் புகுந்து கத்தோலிக்க கன்னியாக்ஷ்திரிகலை கதறக் கதறக் கெடுத்து தீ வைத்து கொழுத்திய வரலாறு உமக்கு தெரியாது போலும்.வரலாறை தேடி படி முதலில் காவிகல் கத்தோலிக்கர் பிரச்சினை எவ்வளவு நடந்துள்ளது இந்தியாவில்.

RIZARD பு. மான் , அடிபட்ட சொறி நாயை போல் அங்கங்கு போய் ஊளையிடாதே . எனது பதிவுகளை வெளியிடும் நேர்மையோ ,உண்மையை எதிர்கொள்ளும் தைரியமோ இல்லாத பேடியான உனது மாமா Jaffna Muslim ஆசிரியன் வெளியிட மாட்டான் .

Post a comment