Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளே,, இஸ்லாமிய திருமண வயதெல்லையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் (வீடியோ)


முஸ்லிம் அரசியல்வாதிகளே,, இஸ்லாமிய திருமண வயதெல்லையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் (வீடியோ)


5 comments:

  1. Allah's laws are interpreted by men who can make mistakes. Even four main Imams have said there may be mistakes in their work. According to Islam, marriage is an agreement so to understand an agreement the parties involved in this should be matured enough. One cannot force a marriage to his/her child. It's been prohibited by prophet Muhammad (saw). Why can't we look into the practice of other Muslim countries and follow it. Not 12 years at all as some wants it.

    ReplyDelete
  2. already practice le irukire Muslim Marrage Act correct a follow pannepaduthannu paathitu, Muslim pengalukkahe kural kodukiravagale patri pesunge..
    16 vayasile oru pennuku marriage kattayam thevayane onnuthan. 16 vayasile marriage aane pengale unge relatives le yaarum iruntha, avage life eppedi irukendu paarunge... ithuthan Act ithuthan our rights endu solli nehilthanmaiyudaiye islamiye maarkathe nonmuslims paarthu kure solre alavu kondu poidange..

    ReplyDelete
  3. Br Ghouse..If the law is clear there is no need for the interpretation.There is no age limit for the marriage according to the sharia.You cant define the maturity within the age only.Maturity depends on many factors.So to protect the islamic law we should give the possible lowest age.

    ReplyDelete
  4. If the muslims countries are creating law in the name of sharia to satisfy the west..then we cant take it as an example

    ReplyDelete
  5. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் மீண்டும் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.அதிலும் குறிப்பாக பெண்களின் திருமண விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் எமது நாட்டில் இவ்வாறான ஒரு சட்டத்துக்காக சலுகை வழங்கப்பட்டிருப்பது எமது மார்க்கத்தை அவ்விடயத்தில் பின்பற்றுவதட்காக மட்டுமே.எனவே இவ்விசேட சட்டமானது இயன்றவரை ஷரியாவுக்கு மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும்.எமது மார்க்கத்தை பொறுத்தவரை எங்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணத்துக்கான வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் தனியாக வயதை மட்டும் வைத்து ஒருவரின் உடலியல் , உளவியல் ரீதியான விருத்தியை அளவிட முடியாது.எனவே பொதுவான ஷரியா சட்டம் என்று வரும்போது சாத்தியமான குறைந்த வயதெல்லையை குறிப்பிடுவதானது ஷரியாவின் நிலைப்பாட்டுக்கு நெருக்கமானதாக அமையும். ஏனனில் 18 வயதிலுள்ள ஒரு பெண்ணின் திருமணத்தில் இச்சட்டம் தடையாக இருக்காது ஆனால் 16 வயது ஒரு பெண் ஏதேனும் ஒரு காரணத்தால் திருமணம் செய்யவேண்டி இருந்தால் 18 வயது கட்டுப்பாடு ஷரியாவினால் அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட உரிமையை தடுக்கும்.நபிகளாரின் காலத்தில் வழக்கத்தில் இருந்த குறைந்த வயது திருமணத்துக்கு அவர்களது வாழ்விலேயே முன்மாதிரியுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளார்கள் எனும்போது இக்கால எமது வழக்கிலுள்ள பெண்ணின் திருமண வயதெல்லை விடயத்தில் அவர்களது மார்க்கத்தின் பெயராலேயே தடை போடுவது எவ்வளவு அநியாயம் என்பதை சற்று சிந்திப்பீர்களாக..

    ReplyDelete

Powered by Blogger.