July 29, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளே, இதற்கு பதில் சொல்லுங்கள் - இந்த பிரச்சினைகளை தீர்ப்பது யார்..?


மீண்டும் பதவியேற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே,, இதற்கு பதில் சொல்லுங்கள்...!

இந்த பிரச்சினைகளை தீர்ப்பது யார்?

1. பொத்துவில் தனி கல்வி அலகு

2. நுரைச்சோலை வீட்டுத் திட்டம்

3. அம்பாரை/ வட்டமடு பாரம்பரீய காணிப் பிரச்சினை

4. சம்மாந்துறை காணி பிரச்சினை மற்றும் தொல்பொருள் ஆய்வு அத்துமீறல்கள்

5. அம்பாரை மாவட்ட முஸ்லிம் GA

6. ஒலுவில் துறைமுகம்

7. சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி சபை

8. கல்முனை வடக்கு என்ற அத்துமீறல்கள்

9. காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மக்களின் புலிகளால் அபகரிக்கப்பட்ட காணிகள் மீளப்பெறுதல்

10. கின்னியாவில் உள்ள காணி மற்றும் பிரதேச செயலக பிரச்சினைகள்

11. வில்பத்து பாரம்பரிய காணி மற்றும் மீழ் குடியேற்றம் சம்பந்தமான பிரச்சினைகள்

12. யாழ் மற்றும் ஏனைய வடக்கு பிரதேச முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மீழ் குடியேற்றம்.

13. அழுத்கம மற்றும் கிந்தோட்டை மக்களுக்கான நியாயபூர்வமான இழப்பீட்டு கொடுப்பனவுகள்

- அஸ்மி அப்துல் கபூர் -

7 கருத்துரைகள்:

கல்முனைப் பிரச்சினைக்கு ஒப்பானதான ம்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி எனும் பிரதேச செயலகம் முற்றுப்பெறாமல் கடந்த 17 வருடங்களாக கிடப்பில் கிடக்கின்றது.
இதனையும் கவனத்திற் கொள்ளவும்.

இத்தனை நாள் இவர்கள் காத்திருந்ததே அடிவிழும் எனப்பயந்தே....... இப்போது நிலமை ஓரளவு சுமுகமாகிவிட்டதால் சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர் - திரும்ப அடி விளும்வரை இவர்கள் பழையகுருடிதான்............

சகோதர அஸ்மியின் வேண்டுகோளைப் பார்க்கும்போது இந்த நாட்டின் பாராளுமன்றம், மந்திரி சபை, ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள், கிழக்கை மாத்திரம் தான் கவனிக்கவேண்டும். இலங்கையின் ஏனைய எல்லாப்பகுதிகளிலும் சிதறி வாழும் முஸ்லிம்கள் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்ற ஒரு கருத்தையும் அல்லது அவர்கள் பற்றிய எந்த கரிசனையும் இன்றி கிழக்கின் பிரச்சினைகளைத் தீர்த்தால்போதும் என்ற விடயம் தான் கருத்தில்கொள்ள வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டையும் முன்வைக்கிறது. கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் கிழக்கின் குடிகள் அவர்களின் பிரச்சினைகள் என மாத்திரம் ஒரு முஸ்லிம் பார்த்தால் அதுவும் நிச்சியம் இனவாதம், இஸ்லாம் அடியோடு உடைத்து எறிந்த நச்சுக் கருத்து என்பதை அனைத்து முஸ்லிம்களும் அவர்களின் அடிப்படையாகக்கொள்ளவேண்டும்.

Nobody will solve this issues.... it will continue for the next generation. this is what politics.....

முஸ்லீம் அரசியல்வாதிகள் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்

This is complete BS, they did not resign to get resolve each and every problems faced by Muslims. There was a sinister attempt to single out and mudsling one politician, which was dealt thru collective response. Don't try to be overly smart.

Dear professional,
நீங்கள் கருத்து மிகவு செரியானதே ஆனால் கிழக்குமாகானம் அல்லாதவர்கள் அவர்களின் பிரதிநிதியை தேர்வு செய்வதில் தவறிழைக்கின்றார்களே.

Post a Comment