Header Ads



ஐக்கிய அமீரகத்தில் இலங்கையரின் நேர்மை - பாராட்டப்பட்டு கௌரவமும் பெற்றார்


#முஸ்லிம்கள் என்றால் #முன்மாதிரி தான்..


இராஜகிரியை சேர்ந்த முஹம்மது இலியாஸ் அவர்கள் அமீரகத்தில் 20,000 திர்ஹம் (இந்திய மதிப்பிற்கு 4 லட்சம்) மதிப்புள்ள நகையை பெண்கள் தொழும் பள்ளியில் இருந்து கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவி இருக்கிறார். அவரின் நேர்மையை காவல் துறை பாராட்டி இருக்கிறது.
*முன்மாதிரி முஸ்லிம்*

Hameem Azhari


No comments

Powered by Blogger.