Header Ads



ஜம்இய்யத்துல் உலமாவின் 25 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழுவின் முழு விபரம் - ஒரு சட்டத்தரணிக்கும் இடம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டம் இன்று 13.07.2019 ஆம் திகதி சனிக் கிழமை காலை 10:00 மணி முதல் தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.

அஷ்-ஷைக் பிர்தவ்ஸ் காரி அவர்களின் கிறாஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. கிறாஅத்தை தொடர்ந்து அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் அவர்கள் வரவோற்புரையை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடந்து பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களால் மூன்றாண்டுக்கான செயற்பாட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் மூன்றாண்டுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்கள். பின்னர் தலைவர் உரை அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இத்துடன் பழைய நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டது.

ஜம்இய்யா சட்டயாப்பின் பிரகாரம் அதனது நிறைவேற்றுக் குழு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஜம்இய்யாவின் மத்திய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

மேற்படி தெரிவின்போது தற்காலிகத் தலைவராக அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.ரிழா மக்தூமி அவர்கள் கடமையாற்றினார்கள். அவர்களுக்கு உதவியாக சட்டத்தரணி அஷ்-ஷைக் அஷ்ரப் நளீமி அவர்களும்; அஷ்-ஷைக் ஹாஷிம் ஷ_ரி அவர்களும் கடமையாற்றினார்கள்.   

மத்திய சபை உறுப்பினர்களான 24 மாவட்டக் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட 101 பேர் அழைக்கப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பின்வரும் 25 பேர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவ்வாறே பதவி தாங்குனர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

1)            அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி                             கௌரவ தலைவர்

2)            அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்                    கௌரவ பிரதித் தலைவர்

3)            அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்                          கௌரவ செயலாளர்

4)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்                               கௌரவ பொருளாளர்

5)            அஷ்-ஷைக்;                எச். உமர்தீன்                   கௌரவ உப தலைவர்

6)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா                               கௌரவ உப தலைவர்

7)            அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்                  கௌரவ உப தலைவர்

8)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்                        கௌரவ உப தலைவர்    

9)            அஷ்-ஷைக்;                எஸ்.எச் ஆதம்பாவா        கௌரவ உப தலைவர்

10)          அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்                        கௌரவ உப செயலாளர்

11)          அஷ்-ஷைக்;                எம்.எஸ்.எம் தாஸிம்        கௌரவ உப செயலாளர்

12)          அஷ்-ஷைக் எம். அனஸ்                                     கௌரவ உப பொருளாளர்

13)          அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்                   கௌரவ உறுப்பினர்

14)          அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில்                       கௌரவ உறுப்பினர்

15)          அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்             கௌரவ உறுப்பினா

16)          அஷ்-ஷைக் அர்கம் நூறரமித்                          கௌரவ உறுப்பினா

17)          அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத்                   கௌரவ உறுப்பினர்

18)          அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸுப்                      கௌரவ உறுப்பினர்

19)          அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்                            கௌரவ உறுப்பினர்

20)          அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்                              கௌரவ உறுப்பினர்

21)          அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்             கௌரவ உறுப்பினர்

22)          அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்                           கௌரவ உறுப்பினர்

23)          அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  கௌரவ உறுப்பினர்

24)          அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்           கௌரவ உறுப்பினர்

25)          அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்                 கௌரவ உறுப்பினர்

அல்லாஹுத் தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக!


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்   
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

9 comments:

  1. I'm sorry to say that all these are traditional clerics.except a few among them. All are good in memorising divine texts like parrots and yet, we live in a different world today. Unless these clerics are trained in modern sciences, their Islamic knowledge with their literal, classical and traditional reading to the divine texts would not be viable in all modern conditions... the clerics who does not understand the geopolitics, the clerics who do not understand the modern economics , modern finance, modern sciences, how could they guide Muslim community anywhere in the world.. soon, it is predicated AI ( Artificial intelligence) will dominate the world.. In any areas of human life. It is high time that next generation of Ulama, clerics and Muslim jurists learn about AI too in this modern world. All this modern sciences will affect Islamic Fatawas,, how and why? it is for them to find the answer to these two questions. Today, it looks like these clerics live in another planets.. All what I say may look odd for these clerics. sooner they will realise all when AI become a reality in life ...

    ReplyDelete
  2. Mr Unknown,
    I feel sorry to make my comment on your post. Anyway it is not negative but it is only my view.

    There are people to make comments or criticise the works/activities of others. ACJU is in existence for the last 75 years or more and it has done its duties for Muslim community in Sri Lanka while shouldering responsibilities answerable to Almighty Allah.

    The Ulamaas whom are clerics in your word may be traditional but they are much dependable when compare to the so called modern clerics. It is not a matter whether they are traditional or modern because we have guidance from Holy Quran, Hathees , Ijmaa and Kiyas. More than these we have the life style and the teachings of Prophet Muhammad (PBUH) to follow.

    It is highly regrettable to note here that many highly respectable Ulamaas have been killed on the twisted Fathwas of these modern clerics in Muslim countries. We also can see in Sri Lanka there are so many modern clerics whom belongs to different organisation - one good example is Zahran and his CTJ and there are many of this nature to name.

    Therefore I am avoiding to eleborate more on this as I am having the fear that my view and your views may be taken as weapon against us.

    Almighty Allah knows what is best and what is bad.

    ReplyDelete
  3. Alhamdhulillah allah is the best of planers he knows what to be happend

    ReplyDelete
  4. Alhamdhulillah allah is the best of planers he knows what to be happend

    ReplyDelete
  5. O person...
    I think you don't have any basic knowledge of our deen or quran...
    Quran it is the basic book for modern science.. And I think you don't have any knowledge of science or scientists also.. O person! Before commenting that pious ulamaas(scholars of deen) first study about them... I heard that the most of the researches if they not found any conclusion finally they refer the quran... O person stop back bitting the ulamaas.. Those who backbiting them they were eating poisonous dead body...
    SORRY IF I HURT YOU.. ONLY FOR ADVICE...

    ReplyDelete
  6. ஒரு சட்டத்தரனி அல்ல பல சட்டத்தரனிகல்,மற்றும் சில துறை சார்ந்த புத்தி ஜீவிகலும் உள்வாங்கப்பட வேண்டும்

    ReplyDelete
  7. Welcome move by ACJU.the bearers have very good experience in the current political issues and we pray to Almighty to bless them and move forwardd.

    ReplyDelete
  8. lawyer should be a practicing not to be namely

    ReplyDelete

Powered by Blogger.