Header Ads



மு.கா. முன்னாள் செயலாளர் Dr கப்ரத் வபாத்

குருநாகல் மாவட்ட முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்நாள் செயலாளர் நாயகம்  அல்ஹாஜ் டொக்டர் ஹப்ரத் சற்று முன்னர் காலமானார்.

குளியாபிடிய, எதுன்கஹகொடுவ யைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்கொழும்பு, பெரியமுல்லையில் வசித்து வருவதோடு, இறுதியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமை புரிந்தார்.

3 comments:

  1. One of the honest man I met in my life.

    ReplyDelete
  2. Innalillahi wainna ilahi raajiyoon...
    ..
    Janaza enga ???

    ReplyDelete
  3. INNAA LILLAHI WA INNA ILAIHI
    RAJIOON.
    MAY ALLAH GRANT HIM JENNATHUL
    FIRDHOUSE.


    ReplyDelete

Powered by Blogger.