Header Ads



எனது கணவருக்கு, நீதியை பெற்றுத்தாருங்கள் - Dr ஷாபியின் மனைவி வேண்டுகோள்


டாக்டர் சாபிக்குஎதிராக சோடிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தலையிட்டு, நியாயம் பெற்றுத்தருமாறு  கோரி சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முஹீட் ஜீரானிடம் Dr. ஷாபியின் மனைவி மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

அதிக சொத்து குவிப்பு எனும் பெயரில் டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டு, பின்னர் சட்டவிரோத கர்ப்பத்தடை சிகிச்சை செய்தமை எனும் பெயரில் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்  டாக்டர் ஷாபி தொடர்பில் இதுவரை 421 பெண்கள், 6 VOG உள்ளிட்ட 26 வைத்தியர்கள், 18 ஊழியர்கள் உள்ளிட்ட 69 தாதியர்களிடமும் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. pls kindly let me know the way to contact mr.muheed jiran..j.hair

    ReplyDelete

Powered by Blogger.