June 09, 2019

முஸ்லீம் நாடுகள், இலங்கைக்கு போடும் பிச்சை - பகிரங்கப்படுத்தினார் ஹிஸ்புல்லாஹ்

முஸ்லீம்களின் மார்க்க விடயம் பற்றி பேசும் உரிமை ரணிலோ ,மைத்திரியோ, மஹிந்தவோ வேறு யாருமோ தீர்மானிக்க முடியாது! அதை முஸ்லீம்களே தீர்மானிக்க வேண்டும் என்றார் ஹிஸ்புல்லாஹ்!

இன்றிரவு -08- காத்தான்குடி பள்ளிவாசலில் மக்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் மேலும் கூறிய விடயங்கள்

#உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை, ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6மாத கால கடனுக்கு கோடான கோடி எண்ணொய்யை கொடுக்கிறது!

#இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு முஸ்லீம் நாடுகள்!

#பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000கோடி வழங்கும் நாடு சவூதி!

#கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200கோடி பணஉதவி செய்வது குவைத் அரசு!

#ஒபேக் அமைப்பின் அறிவிப்பில் கூறியுள்ளது இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனை தொடர்ந்தால் எரிபொருள் எண்ணொய் வழங்களை 23வீதமாக மாற்ற ஏற்படும் அவ்வாறு மாற்றினால் ஒரு லீட்டர் பெற்றோல் இலங்கையில் 450ரூபாவாகும் அபாயம் ஏற்படும்!

#ஓ.ஐ.சீ.57நாடுகள் மிக சக்திமிக்கது, அதன் தீர்மானம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை போல் ஆனது.

#ஓ.ஐ.சி. நாடுகள் கோரியுள்ளது இலங்கை முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தவறும் பட்சத்தில் பொருளாதார தடை கூட ஏற்படலாம் என எச்சரித்துள்ளது!

#இந்த நாட்டில் இருந்து ஒரு இஞ்சாங்குள நிலத்தை கூட நாங்கள் பிரித்து ஆள விரும்பவுமில்லை தேவையுமில்லை!

#வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக இருந்து, தீர்மானம் மேற்கொள்ள வரும்!

#தற்காலத்தில் தலைவர்களில் இருந்து, கிராம மக்கள் வரை கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக பயணித்து சமூகத்தை பாதுகாக்க இணைய வேண்டும்!

#இலங்கை வரலாற்றில் 90ஆண்டுகளுக்கு பின் முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரைவை!

#உங்கள் அமைச்சரவையிலோ அல்லது உங்களின் பதவிகளிலோ நாம் இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!

#இந்த நாட்டில் ஒரு கிராம சேவகர் பிரிவைக் கூட நாம் தனித்து ஆளவிரும்பவில்லை!

17 கருத்துரைகள்:

His speech should be translated to sinhala and all the Sinhalese should be explained. You are the one rrquested President to release Gnansara, the why you bastard crying now.
Number one racist

Ma shaa Allah. An extraordinary revelation. Muslims must unite in this critical juncture and want to urge the Organization of Islamic Cooperation to take tougher actions against Srilanka and these notorious monks.
An economic embargo against Srilanka is a very good and an important decision.

Ma shaa Allah ! An extraordinary revelation.
Please translate it to Sinhala and send to Sinhalese. Muslims must unite in this critical juncture and want to urge the Organization of Islamic Cooperation to take tougher actions against Srilanka and these notorious monks.
An economic embargo against Srilanka is a very good and an important decision.

on coming election , all muslim politicians should geather one umbrella , dont go seperately

Whatever u said maybe correct. But you try to be honest to Almighty Allah and to the Muslims.

can muslim intellectuls ask this man to keep his mouth shut. because his speeches in muslim majority towns like kattankudy are interpretted by other community in different ways, so muslims are suffering where living as small numbers

அவர்கலுக்க்கு கருணாவும்,வியாழேந்திரன்,ஜனாசார தேரோ,அமித் வீரசிங்க,டன் பிரசாத்,நாமல் குமார,ரத்ன தேரர்,போன்ர கொடைவள்ளல்கல் இருக்கும் போது ஏன் Muslim நாடுகள்.இதைத்தான் சொல்வது எடுக்கிர பிச்சை ஏறுவது பல்லக்கு.சவுதியின் பணத்தை செலவழித்து உருவாக்கப்பட்ட செங்கலடி வீதிக்கு உரிய பணத்தை முடிந்தால் தில்லு இருந்தால் கிழக்கில் இனவாதம் கக்கும் கீழ்த்தரமான சில தமிழ் இனவாதிகலே திருப்பி உங்களால் கொடுக்க முடியுமா? இதுக்குல்லே அவனுகலுக்கு குடிக்கிர தண்ணி கொப்புலிப்பது பன்னிரு.

athukkuthaan oor oora karuthadai mathirayoda aal vachchirinkinga

athukkuthaan oor oora karuthadai mathirayoda aal vakkinka neera kothuma muthukila kuthura ponnayan mathiri

This is very indecent and irresponsible comments by the former Governor / deputy minister. It does not help to cure the wounds caused by the blasts and violence.

1) இவரு ஏன் பதவி பறிவியிலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து இலங்கையை கரித்துக்கொண்டு இருக்கிறார்?
2) பள்ளிவாசல்களில் இறைவனை வணங்காமல், அரசியல் மேடையாக பயன்படுத்தலாமா?

Ajan, mind your business

@Rixard, இந்த களிமண் மூளை ஆரேபிர்களை யார் இங்கே வந்து ரோட்டு போட சொன்னது?

bloody racist Anush, he doesn't care you translate to singala or BJP language , and doesn't scare of anyone, he knows whatever speak it will go to some anti Muslim culprits like you, but he speaks truth, he speaks such things after Muslim is being ignored to protect,

All Muslim politicians must work immediately to establish a United Muslim Front to meet all election from local government to Presidential election in future. Do not believe any Sinhala parties to join and work with them.

Alhamdulliah, Sri Lankan Muslim community is drop of the ocean in the world. we have 56 Muslim countries in the world however they will help us in future if we act as independent and united parties in future.

Another suggestion is we can negotiate with the Tamil parties in Sri Lanka to work together to protect minorities in Sri Lanka.that is also another strategy in order to save rights of the minority in Sri Lanka. we must respect equal rights of all communities including Sinhalese, Tamils, Muslim, estate Tamils, and other communities in Sri Lanka.

This guy is doing pure politix. ME countries will not do anything beyond publishing few reports if things escalate. He is just feeding what his voters wanted to hear.

Mr.Hisbullah, Neenga pillayayum killuveenga, Thottilayum Aattuveenga, Neenga antha kaburu vanagi Aasath Sali irandu perum sernthu intha nattu Muslim Samoohatthai Singala ayokkiyankalukku adahu vaitthuvittu seena thantha mulluthunduhalai kavvikkondu thirintheerhal ippa antha mullutthunduhalukkum Aaphatthu varuhinra pothu samooham mannankatti enru build up pannuhireerhal

Post a Comment