Header Ads



முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை, வெட்கமடைகிறாராம் டளஸ்

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்பு பிரதேச சபைத் தவிசாளர் தடை விதித்தமை தொடர்பில் தான் வெட்கமடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சபையினால், முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து கடிதம் வௌியிடப்பட்டமை தொடர்பில் தாம் வெட்கமடைவதாக அவர் கூறினார். 

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. අනේ මගේ කට. උඹලා කරන හැම දෙයක්ම කරල දැන් ලැජ්ජ වෙනව නේද? උඹලගෙ පක්ෂය ඔවුන් කරන අපහාස අපේ ආගමටත් මිනිසුන්ටත් කරන නින්දිත ක්‍රියා අපි සේරම දන්නවා. උඹලට මුස්ලිම් ඡන්ද එපා නං කට වහගෙන ඉඳපල්ලා.

    ReplyDelete
  2. Only shy why can’t kick out that local government chairman.he is under u’re political alliance.so,more drama 😆

    ReplyDelete
  3. முஸ்லீங்களின் நாகரீகம் சிங்கள மொழியிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாழ்த்துக்கள். இந்த media வுக்கும்தான்.

    ReplyDelete
  4. Me teeranaya gatte pohottuwe ihalin dun niyogayak nisa.den boruwata lejjai kiyala madya sandarsana tiyenawa.bombe pupurapu Dina sita pohottuwe aya kiyapuwa apata amataka wenne Neha.

    ReplyDelete

Powered by Blogger.