Header Ads



ஞானசாரருக்கு மன்னிப்புக்கொடுத்த ஜனாதிபதிக்கு எதிராக, உயர்நீதிமன்றில் வழக்குத் தரக்கல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு நேற்று (20) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஆறுவருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தினால் இவ்விரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களில் ஜனாதிபதியின் சார்ப்பாக, சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. அவனையாவது திரும்ப புடிச்சி கூட்டிலை போடுறதாவது. சும்மா உங்க வேலைய பாருங்கப்பா

    ReplyDelete
  2. Excellent move, Muslims too must follow the footsteps of Mr. Saravanamuthu and want to prosecute this notorious monk.

    ReplyDelete
  3. இப்போது ஜனாதிபதி அவர்களும் பிச்சை வேணாம் நாயைப் பிடிங்க என்ட நிலைமைக்கு வந்திருந்தாலும் வந்திருப்பார் போல. ஞானசாரருக்கு பொருத்தமான இடம் வெலிக்;கடைதான். தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து காலம் முடியுமட்டும் அங்கேயே வைத்திருந்தால் சரி. இல்லாட்டி நல்ல மனிசன் கெட்டுப் போய் விடுவார்.

    ReplyDelete

Powered by Blogger.