June 27, 2019

பதவி விலகுகிறார், றிஸ்வி முப்தி...??


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி, பதவி விலகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மியத்துல் உலமாவுக்கான, புதிய நிர்வாகிகள் தெரிவு எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

தாம் பதவி விலகவுள்ளதாக, றிஸ்வி முப்தி ஏற்கனவே அறிவித்துள்ளதாக அறிய வருகிறது.

கடந்தமுறை நிர்வாகத் தெரிவின்போது, றிஸ்வி முப்தி தாம் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவர் உலமாக்களின் வற்புறுத்தலின் பேரில். மீண்டும் அப்பதவியை தொடர வேண்டியேற்பட்டது.

இந்நிலையில்  ஜம்மியத்துல் உலமாவின் புதிய நிர்வாகிகளுக்கான தெரிவு தற்போது நடைபெறவுள்ள நிலையில், தான் பதவி விலகப்போவதாகவும் புதிய தலைவரை ஒருவரை தெரிவு செய்யுமாறும் அவர் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளதாக அறிய வருகிறது.

20 கருத்துரைகள்:

ஜம்மியத்துல் உலமா சபைக்குல் இனி சகல துறையில் உள்ள புத்தி ஜீவிகலும் உள் வாங்கப்படவேண்டும் புதிய நிர்வாக தேர்வின் போது.

கடினமான காலத்தில் கடமை புரிந்தமைக்கு நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். புதிய உலகத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய Ash-Sheikh A.C. Agar Mohamed போன்றவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் சிறப்பானதாக இருக்கும். அப்பதவி அவருக்கும் சமூகத்திற்கும் பொருத்தமானது என அல்லாஹ் நாடினால் நிறைவேறட்டும்.

ஒரு சிறந்த ஆளுமை உள்ள நல்ல தலைமையை இழந்து விட்டு, பின்னர் கை சேதப்படக்கூடிய மக்களாக நாம் ஆகாமல் இருக்க வேண்டுமேயானால் மறுபடியும் றிஸ்வி முப்தியை தெரிவு செய்யுங்கள்.

இந்த நாட்டில் எதிர்காலங்களில் மிகவும் பயங்கரமான சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த சமூகம் எதிர்நோக்க இருக்கின்றது, அதில் பெயரும் புகழும் இல்லை என்பது உறுதியாகிவிட்டபோது, இது பதவியால் பயன்பெற்றது போதும் என தீர்மானம் எனத் தெரிகிறது.

யா அல்லாஹ்! இவ் அமானதமான பொறுப்பிற்கு தகுதியான உலமாவை நீயே தெரிவு செய்து தந்துவிடு ரஹஃமானே! இலங்கை சோனகர்களின் ஒற்றுமை இந்த தலைமைத்துவத்திலேதான இருக்கிறது,,,

கலாநிதி பட்டம் பெற்ற மிக முக்கியமான உலமாக்கள் வெளிநாடுகளில் உள்ளார்கள். அவர்களும் உள்வாங்கப்பட்டால் மிக நன்றாக இருக்கும்

I totally agree with you
As sheikh Rizvi Mufthi ye meendum Allahvukkaaga indha paniyai cheyyavendum... kaalatthin thevaiyum idhuvaagave irukkinradhu...

Very Shame on Him if he not resign.. If he make delay...
We are in need of Real Islamic Scholars and Intellectuals(All Field Scholars).
May Allah Bless our Future ACJU.. and Muslims of SriLanka.

dr brother Rizard அது உலமாக்களுக்கான சபை... உலமாக்கள் மட்டும் உள்ளதால்தான் இன்னவரைக்கும் கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்கிறது... மற்றவர்களை உள்வாங்கி இருந்தால் இன்று நாட்டில் acju-a ,b ,c ,d.... ன்னு சீரழித்திருப்பார்கள்....... உங்களுக்கு வேண்டும்மென்றால் புத்திஜீவகள் சபை ஒன்றை உருவாக்கலாம்.....
குறிப்பு- I am not a ulama, just an undergraduate

At this stage we need a new face. Also please make sure it should be a monopoly of the few. It has to be on rotational. basis

Running country situation is critical, then need to experience valuable ( not a educate, jamath,political), Pls.Rizvi mufthi is, better coming 2/3 years

need new face, new leadership. allah knows the best.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் தலைவர் தேர்வில் மட்டும் இன்றி உறிப்பினர்கள் கூட தேர்வு செய்ய பட வேண்டும். அதில் தலைவர் உற்பட அனைத்து உறுப்பினர்களும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உறுப்பினர்கள் ஆகவும் தலைவர் ஆகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே மார்க்க பற்று உள்ள சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

Rizwi mufti பொறுப்பேற்றதில் இருந்துதான் acju பற்றி முஸ்லிம்களுக்கே தெளிவாகப் புரியப்பட்டது,முஸ்லிம்களுக்குள்ளே பிரபலமானது என்றாலும் அது மிகையாகாது..... எல்லேருக்கும் அவர் 10வருடங்களுக்கு மேலாக தலைமைப்பதவியில் இருக்கிறார் என்பதுதான் கண்னை குத்துகிறது... 10வருடங்களாக அவர் எவ்வளவு செய்திருக்கிறார் என்பது இந்த திடீர் சமூக நலன்விரும்பிகளுக்கு தெரியுதில்ல....acju க்கு புது முகம் வேண்டும் என்பது அவர் மீதுள்ள பொறாமையில் மட்டுமே...... முழுத்தகுதியும் உள்ள ஒருவர் இருக்கும் போது அதை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.... மாற்ற வேண்டியதற்கான எந்த அவசியமும் இடம்பெறவும் இல்லை... இவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் அவர்தான் நாட்டினுடைய முதலாவது முப்தி என்பது........

Allah ku theriyum yara konduwara wendumenru Ganniyathukkuriya rizvi mufthi awargal aatriya sewaikku Allah melana kooli walanguwanaga


Bettet solution for everything and any future of the jamath is president rizvi mufthi..

It's not a time to change leadership...

Need a leader wiyh fluent in all three language's & very recognised from international affairs.There are lot of issues will come near. Blindly priced Cardinal his political agenda not knows. Muslim must united first.

அ.இ.ஜ.உலமாவின் அடுத்த தலைவர் யார் என அலசப்படுகிறது.தொடர்ந்து ஒருவரே இருப்பதை யாரும் விரும்ப மாட்டார் கள்.தற்போதுள்ள தலைவரும் விரும்பாதிருப்பது அதனாலாயிருக்கலாம்.ஆனால் அவர் உட்பட எல்லோரும் மிகவும் நிதானமாகவும் தூர நோக்கோடும் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது வாகும்.அவசரப்பட்டு ரிஸ்வி முப்தி மாற வேண்டும் என பலர் பரிந்துரைக்கின்றனர்.அவரில் காணப்படும் சில குறைகளை வைத்து நாம் எடுக்கும் முடிவுகள் சொறியுள்ள மனைவியை விட்டுப் பிரிந்து குக்கல் உள்ளவளை மணந்த கதையாக மாறாது பார்த்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.
❇அபூ ஹுதைபா.

This comment has been removed by the author.

Post a comment