May 02, 2019

15 கருத்துரைகள்:

thirunthave maddanuhala kadavule

எந்த வெறியும் இல்லாத மிகப் பறி சுத்தமான தமிழ் இளைஞரகள்.

i see this kind of news as useless. we should not entertain this idiots. unnecessary publicity. i recommend to remove this post from this site.

அந்தக்கடித்தில் குறிப்பிட மறந்தது. உங்க கோட்பாட்டின் படி மதவெறி,இனவெறி கொண்டவர்களின் அரபு நாடுகளில் உழைக்கச் சென்ற உங்க தமிழ் சகோதரர்களையும் நாட்டிற்கு திரும்பும் படியும் குறிப்பிடுங்க.

அடேய் புலிகள் 30 வருடங்களாக இந்த நாட்டை அழித்ததையும் பேசுங்கள்.கிழக்கில் எங்களிடம் வேலை பன்னாவிட்டால் உங்களில் பலருக்கு சாப்பாடே கிடைக்காது

ISIS என்ற பெயரில் இயங்கும் இந்த கொலைகார நட்டுவகலிகள் உலகத்தில் பொதுமக்களை கொலை செய்ய எந்த மதத்திலும் இவ்வாறு கடுமையான தீவிர சிந்தனைவுடைவர்களை கண்டுபிடித்து மூளைச்சலவு செய்வார்கள் ஏக்கனவே இஸ்லாமிய பெயர்களுடைய சிலரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு தேவயையானதை செய்து கொடுத்து இந்த பயங்கர கொலைகளை செய்துவிட்டாரகள் ஆகவே இப்படியான உணர்வுகள் உள்ள மக்கள் நம் நாட்டில் பல மதத்திலும் இருக்கின்றார்கள் என்று கண்டுகொண்டால் நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருக்கின்றது

இனவாதம் கதைக்கும் சகோதரர்ரகளே உங்கள் இனவாத உணர்களை தயவு செய்து தற்போது வெளிப்படுத்தாதீர்கள்
அமெரக்காவும் இஸ்ரேலும் தற்போது நமக்கிடையே இனவாதம் தோன்றி நம் நாட்டில் பிரச்சினைகள் தொடரவேண்டம் என்று திட்டம் தீட்டியுள்ளார்கள் எனவே நாம் ஒன்றுபட்டு அன்னிய தீயவர்கள் நம் நாட்டை அவர்களின் ஆக்கரமிப்பிலிருந்து பாதுகாப்போம்

மத இனாவாதத்தை தற்போதைக்கு மறந்திடுவோம்

இனவாதத்தைக் கக்குரதில வடக்கா கிழக்கா என்கிற போட்டி இருந்தது உண்மைதாங்க. இப்ப வடக்கு எங்க கிழக்கு எங்க. அவ்வளவு தூரம் கிழக்கு ரொம்ப (இதிலயாவது) முன்னேறிட்டுதுங்க. அதையிட்டு ஒவ்வொரு தமிழனும் சந்தோசப்படனுமுங்க.

இவனுகளுக்கு என்ன தகுதி உள்ளது..

இதுவொரு மோடயனின் சிந்திக்காத செயல். பழிக்குப்பழி நடந்தால் அதிகமான இந்து தொளிலாளிகளின் முஸ்லிம் பகுதியில் தேடும்
அன்றாட ஜீவனோபாயம் தடைப்படும்.
இப்படியான பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காத மொக்கனுகளின் பின்னால் யாரும் போகமாட்டார்கள்.

தமிழ் பயஙகரவாதிகளே அளவிற்கு அதிகமாக ஆடாதீர்கள் சிங்கள கத்தி மீண்டுமொருமுறை உங்கள் பக்கம் திரும்பும் பொழுது விளைவுகள் பாரதூரமாக இருக்கும்

இவற்றையெல்லாம் நாங்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டு பிரசுரிக்க அவசியமில்லை. வெறி பிடித்தவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் வடக்கையும் கிழக்கையும் இணைத்து கொடுத்தால் முஸ்லிம்களின் கதி அதோகதி ஆகும்.

எல்லா வசனமும் சரி. பயங்கரவாதகளின் வியாபார ஸ்தலத்தில் என்று போட்டிருப்பின் சரியாக இருந்திருக்கும்.
பயங்கரவாதிகள் வேறு இஸ்லாமியர்கள் வேறு என்று புரிந்து கொண்டால் சரி.
இந்த படுகொலைகளின் நிமித்தம் இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் எவ்வளவாய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பது இந்த தமிழ் இனவாதிகளுக்கு புரியவில்லை போலும்.

இந்த துண்டுபிரசுரத்தை வெளியிட்டவர்களை உங்களுக்குத் தெரிந்தால் பொலிஸில் முறையிடவும். மீண்டும் தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க எண்ணியிருக்கிறார்கள் போலும். மிக மோசமான இனவாத சிந்தனை

நாடு இருக்கும் நிலையில் இப்படி இனவாத துண்டு பிரசுரங்கள் பிழை .இந்த நிலையில் எல்லோரும் மனம் நொந்திருக்கும் மக்களுக்கு உதவி புரிய வேண்டும்

கிழக்கில் 1985 கலவரகாலத்தில் இருந்தே ஒவ்வொரு பாதிப்புகளின்போதும் தமிழர் பக்கத்தில் இருந்தும் முஸ்லிம்கள் பகத்தில் இருந்தும் ”இனி முஸ்லிம்களிடம் சாமான் வாங்கிறதில்லை” என்றும் இனி ”தமிழனுக்கு வேலை தாறதில்லை” என்றும் தற்காலிக பிரகடனங்கள் கண்ணீரில் எழுதப்படுவதுண்டு. கடந்த 30 வருடங்களாக என் ஆய்வுப் பயணங்களில் காத்தான்குடி ஆரையம்பதி எல்லையின் இரண்டு புறத்தில் இருந்தும் இத்தகைய பேச்சுகளை பலதடவை கேட்டிருக்கிறேன். இது கடந்த 30 வருடங்களாக கோபச்சூழலில் எழுகிற தற்காலிக பேச்சுத்தான். ஊடகங்கள் இதனை பதிவு செய்யலாம். ஆனால் முத்திரை குத்தி பெரிய பிரச்சினையாக்கிவிடக்கூடாது.

தமிலா! நீ தலகீலா..

Post a Comment