Header Ads



குருநாகலில் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த திட்டம் - தேரர்களும், பலம்­பொ­ருந்­திய நபர்களும் பின்னணி

குரு­நாகல் பகு­தியில் (நேற்று முன்­தினம் செவ்வாய்கிழமை) குழப்பம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த சில திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக வெளி­மா­வட்­டங்­களில் இருந்து நபர்கள் அங்கு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த திட்டம் தீட்­டி­யுள்­ளனர். இதில் தேரர்கள் சிலரும் பலம்­பொ­ருந்­திய நபர்கள் சிலரும் இருந்­துள்­ளனர். 

எனினும் எமது படை­களை கொண்டு உட­ன­டி­யாக இவற்றை தடுக்க எம்மால் முடிந்துள்ளது.இந்த விடயங்களில் ஊடகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும்.

 செவ்­வாய்க்­கி­ழமை குரு­நாகல் பகு­தியில்  குழப்­ப­மேற்­ப­டுத்த தேரர்கள்  சிலரும் அவர்­க­ளுடன் இணைந்து பலம்­பொ­ருந்­திய நபர்கள் சிலரும் முயற்­சித்­தனர் என பாது­காப்பு செய­லாளர் சாந்த கோட்­டே­கொட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்தார். 


1 comment:

  1. ஏன் அந்த தேரர்கலையும்,பலம் பொருந்தியவர்கலயும் கைது செய்து அவசர காலச் சட்டத்தில் அடைக்க முடியாது.ஆனால் அப்பாவி பெண்களை ஆடைக்காக அவசரகாலச் சட்டத்தில் கைது செய்யத்தான் உங்களால் முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.