Header Ads



வடகொரியா மீது, இலங்கை தடை - ஜேவிபி அதிருப்தி

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை பின்பற்றி இலங்கை வடகொரியா மீது தடைகளை விதித்தமை குறித்து ஜேவிபி அதிருப்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் வடகொரியாவிற்கு எதிரான தடைகள் குறி;த்து முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தவில்லை என ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீது தடைகளை விதிப்பதற்கான நோக்கம் குறித்து  அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2 comments:

  1. எல்லாம் அமெரிக்காவின் கட்டளை...

    ReplyDelete
  2. Just blindly obeying the order of US but under the name of UN. For my knowledge North Koriya has not disturb other countries in the world like what US , Israel , Iran, ... have done to other nations... We Sri Lankan should have our own policy but not his obey others orders for small gains

    ReplyDelete

Powered by Blogger.