Header Ads



பலஸ்தீனுக்கு ஆதரவாக சிறப்புமிகு தீர்மானம் நிறைவேற்றம் - அமெரிக்காவும் ஆதரவு


70 ஆண்டுகால வரலாறு மாறியது - ஐநாவில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்மானம் அல்லாஹ்வின் அருளால் நிறைவேறியது......!!

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீனை 90 சதவீதம் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்கினர். இப்பிரச்சினை 70 ஆண்டுகளாக முடிவுக்கு வராத பிரச்சினையாக இருந்து வந்தது.

70 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா திகழ்ந்து வந்தது.

இந்நிலையில் பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எகிப்து கொண்டு வந்தது.

உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு முதன் முறையாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தது.

தீர்மானம் நிறைவேறிய போது ஐநா சபையிலுள்ள உலக நாடுகளின் பிரதிநிதிகள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினர்.

இந்த தீர்மானத்தினால் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலஸ்தீனில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் அனைத்தும் சட்ட அங்கீகாரத்தை இழக்கும். இனிமேல் பாலஸ்தீனில் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.

வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த தீர்மானத்தை ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வரவேற்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)

5 comments:

  1. தீர்மானம் நிரைவேற்றுவது சரி. ஆனால் அமுல் படுத்துவதில் தான் சிக்கல்.
    அப்படியானால் இலங்கையின் கொல்கையிலும் மாற்றம் கானலாமா..

    ReplyDelete
  2. அல்லாஹ் எத்தனையோ பக்கம் அவர்களைச் சோதித்தான் ,ஆனால் கைவிட வில்லை ,அதே போல் ஒவ்வொரு முஸ்லிமும் எதுவந்தாலும் சக்தியும் பொறுமையும் அவசியம்,அதனால் தான் அவர்களின் உயிர்தியாகம் போராட்டம் உலகில் எடுத்துக்காட்டாக இருந்தது

    ReplyDelete

Powered by Blogger.