Header Ads



குழந்தை பருவத்தை திருடி, பௌத்த துறவியாக்குதல் (கதறும் சிறுவனின் பரிதாப வீடியோ)

பௌத்த மதம் மற்றும் ஏனைய மதங்களில், மத முன்னேற்றத்திற்கு சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் சிறுவர்கள், அவர்களின் விருப்பமின்றியே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். 

ஏனெனில், சிறுவர்களின் ஜாதகம் அல்லது பெற்றோருக்கு அவர்களை பராமரிக்க முடியாத சூழலில் இந்த சிறுவர்கள் மத முன்னேற்றத்திற்காக அவர்களுடைய மத நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு இளமைப் பருவத்தை இழந்து துறவியாகும் சிறுவர்களுடைய மனதில் கோபம், வைராக்கியம், சமுதாயத்தில் வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.

அதுமட்டுமின்றி, வலுக்கட்டாயமாக பௌத்த மதத்தில் சிறுவர்கள் துறவிகளாக்கப்படுகின்றனர். இதற்கு பெற்றோரும் சம்மதிக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.

அதனால் தான் வளர்ந்த துறவிகள் அரக்க குணமுடையவர்களாக உள்ளதை அவதானிக்க முடிகிறது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வீடியோ

9 comments:

  1. இவ்வாறான மனவருப்புடன் இளம் வயதில் பெற்றோரையும் சகோதரர்களையும் .வலுகட்டாயமாக பிரித்து மன வெறுப்பை ஏற்ப்ப்படுத்துவதால் வெறுப்படையும் இவ்வாரனவர்கல்தான் பொது பல சேனா போன்று ஈவிரக்கம் இல்லாமல் வளர்ந்து குழப்பவாதிகளாக மாறுகிறார்கள் .

    ReplyDelete
  2. Please remove this video This is problem of the Buddhists Why should we get involved in it and invited trouble

    ReplyDelete
  3. Please do not publish item like this. it is not a good item. we too have lot of cases like this in our madaras. why should we publish this item now. it is not good to do in this climate in SL. I think JM should remove this item ASP.

    ReplyDelete
  4. Please do not publish item like this. it is not a good item. we too have lot of cases like this in our madaras. why should we publish this item now. it is not good to do in this climate in SL. I think JM should remove this item ASP.

    ReplyDelete
  5. I think this is totally an irrelavent subject matter for us and jaffna muslims. i have seen many cases in our community sent to madrasa, coming bank on vacation not going back and some eloping directly from the madrasas. that doesn't mean all those in Madrasa's are forcibly sent there. same logic applies here also.

    ReplyDelete
  6. கதறக் கதற இது என்ன அநியாயம். தாயின் பாசம் எங்கே தொலைந்தது? ஒழுக்கம் நாகரிகம் கற்றுக் கொடுக்க இனி பெற்றோரும் இல்லை, திருமணமும் முடிக்க முடியாது. நாளடைவில் உணர்வுகளுக்கு தவறான வழியைப் பயன்படுத்தும் இழி நிலை. பரிதாபம் பரிதாபம்.

    ReplyDelete
  7. Bro Sulaiman Rafeek well said! Our madarasas are worse. Yes they become Hafis / Hafilas but they don't know nothing about the world!
    Niraya moulavi maarhalukku pothu arivu, samoohathil evvaru nadandu kolvathu endru ondum theriyathu. Islam verum Quranum kaiyumaha irukka solvathillai.

    ReplyDelete
  8. jaffna muslim pls remove this immediately

    ReplyDelete
  9. Pl donot publish like this

    ReplyDelete

Powered by Blogger.