Header Ads



எவரது தேவைக்காகவும், ஷரிஆ சட்டத்தில் புதிய அரசாங்கம் கைவைக்காது - நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ

நாட்டின் ஆமுலில் காணப்படும் ஷரிஆ சட்டங்களில் ஒருபோதும் புதிய அரசாங்கம் கைவைக்காது என நீதியமைச்சர் விஜயதாஸா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் ஆரம்ப காலம்தொட்டு ஷரிஆ சட்டம் நடைமுறையில் இருந்துவந்துள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர்கள்கூட இதற்கு  அங்கீகாரம் வழங்கியுள்ளனர். எனவே எவரது தேவைக்காகவும் ஷரீஆ சட்டத்திற்கு இடைய}று விளைவிக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. உண்மையில் நீதித்துறை வல்லுனர்களின் ஏகோபித்த கருத்தின் வெளிப்பாடே இதுவாகும்.இலங்கையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இவ்விடயம் கையாளப்படுவதுடன் அதற்கான விளக்கம் வழங்கப்பட வேண்டும்.அதன்மூலம் வீணாக நாட்டு மக்களை வழி நடத்த முனைபவார்களுக்கெதிராக பாரபட்சமற்ற முறையில் நீதி நிலைநாட்டப்படுதல் வேண்டும்.

    திருமணம் விவாகரத்து போன்ற விடயங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கநிலையடைவதை ஷரீஆ சட்டம் இலங்கை நீதித்துறைக்கு மாத்திமன்றி கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடும்ப பிணக்குகளை தீர்க் உதவுகின்றது .இதன் சேவை திறந்த நீதிமன்றங்களில் வாழக்காடுவதையும் அதன்மூலம் குடும்ப உறவின் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுவதையும்,குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படுவதனையும் வெகுவாக குறைப்பதுடன் கௌன்சிலிங் என்னும் ஆலோசணைக்காக பெருமளவு பணம் விரயமாதலையும் தடுக்கின்றது.

    ReplyDelete
  2. Thanks
    Almighty Allah help you and will purify your heart and your intention

    ReplyDelete
  3. masha allah,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  4. Thankyou Hon'ble Vijayathasa Rajapakse

    ReplyDelete
  5. Thankyou very much Hon'ble Vijayathada Rajapakse

    ReplyDelete
  6. இதில் புதுமை என்று ஒன்னுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.