Header Ads



தம்பியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர் வபாத் - அக்குறணையில் சம்பவம்

தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் நீரில் மூழ்கி மரணம். அக்குறணை மல்கமந்தெனியவைச் சேர்ந்த அண்ணனும், தம்பியும் கலாவெவ குளத்தில் நீராடிக் கொண்டிருக்கையில் திடீரென நீரில் மூழ்கிய தம்பியைக் காப்பாற்ற முயன்ற போது அண்ணன் எம். சப்ராஸ் (18) மூழ்கி மரணமானார்.

தம்பி பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒருவரினால் காப்பாற்றப்பட்டார். மரண விசாரணையின் போது நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. Tn

1 comment:

  1. May Allah grant him highest pleasure in Jannathul Firdous

    ReplyDelete

Powered by Blogger.