Header Ads



வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண விபரங்களும்..!

(ஏ.எல்.ஜுனைதீன்)

    நடைபெறவிருக்கும் வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

    மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக்கூடிய அபேட்சகர் எண்ணிக்கை, வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் வர்மாறு,

மாகாணம்
மாவட்டம்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை
வேட்புமனு அளிக்கப்படக்கூடிய அபேச்சகர் எண்ணிக்கை
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை




வடக்கு
யாழ்ப்பாணம்
426703 பேர்
19  பேர்   
16  பேர்
கிளிநொச்சி
 68589 பேர்
07  பேர்
04  பேர்
மன்னார்
 72420 பேர்
08  பேர்
05  பேர்
வவுனியா
 94367 பேர்
09  பேர்
06  பேர்
முல்லைத்தீவு
 52409 பேர்
08  பேர்
05  பேர்
மொத்தம்
714488 பேர்
51  பேர்
36  பேர்
மாகாணம்
மாவட்டம்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை
வேட்புமனு அளிக்கப்படக்கூடிய அபேட்சகர் எண்ணிக்கை
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

மத்திய
கண்டி
1015315 பேர்
32  பேர்
29  பேர்
மாத்தளை
 366549 பேர்
14  பேர்
11  பேர்
நுவரெலியா
 507693 பேர்
19  பேர்
16  பேர்
மொத்தம்
1889557 பேர்
65  பேர்
56  பேர்

மாகாணம்
மாவட்டம்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை.
வேட்புமனு அளிக்கப்படக்கூடிய அபேட்சகர் எண்ணிக்கை
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

வட மேல்
குருணாகல்
1227810 பேர்
37  பேர்
34  பேர்
புத்தளம்
 526408 பேர்
19  பேர்
16  பேர்
மொத்தம்
1754218 பேர்
56  பேர்
50  பேர்

1 comment:

  1. இச் செய்தி குறித்து மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முகம்மது சமீம் அவர்கள் குவைத் நாட்டிலிருந்து எம்மோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததுடன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கும் தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். நன்றி வாசகரே.
    ( ஏ.எல்.ஜுனைதீன் )

    ReplyDelete

Powered by Blogger.